Please read in a clear voice, a little slower than natural speed. Thank you!
நான் இதனை சாப்பிடலாமா அல்லது எடுத்து செல்லலாமா?
ஒரு சப்பாத்தி.
எலி சப்பாதியை கண்டது.
பிறகு அது நினைத்தது, நான் இதனை சாப்பிடலாமா?
அல்லது நான் இதனை வீட்டிட்கு எடுத்து செல்லலாமா?
எலியானது கயிற்றொண்டினால் அதனை கட்டி இழுத்தது. சப்பாத்தி சிறிதும் அசையவில்லை.
எலி அதனை சிறிது சாப்பிட்ட பின் அதற்கு சாப்பாதியை பிடித்து விட்டது.
பிறகு எலி இன்னும் கொஞ்சம் சாப்பிட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக அதன் வயிறு நிறையும் வரை சாப்பிட்டது.