Please speak clearly, a little slower than normal speed. Thank you!
ஒளிந்துள்ளதை கண்டுபிடி
டோடோ அம்மாவுடன் ஒளிந்து விளையாடுகிறான்
அவன் ஏழு கூடைகளைப் பார்க்கிறான்
ஆறு மண் பானைகள் உள்ளன.
ஐந்து விண்கலங்கள்
நான்கு பேன்ட் கள்
மூன்று இசைக் கருவிகள்
இரண்டு கைகள்
ஒரு அம்மா !